பகுப்பு:CHA செய்திமடல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

யாழ்ப்பாணத்தைக் களமாகக் கொண்டு இச்செய்தி மடல் வெளியாகியுள்ளது. இதனை யாழ்ப்பாணத்தின் மனித நேய அமைப்புக்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. தொகுப்பாளராக ஆ.றஞ்சித் அவர்கள் காணப்பட்டுள்ளார். குறித்த நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டங்கள், செயற்பாடுகள், வள நிலையங்கள், சிறுவர் அபிவிருத்தித் திட்டங்கள், சுயதொழில் நடவடிக்கைகள் என்பன உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன.

"CHA செய்திமடல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:CHA_செய்திமடல்&oldid=497336" இருந்து மீள்விக்கப்பட்டது