"பகுப்பு:விவித வித்யா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
விவித வித்யா இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து 2002 இல் காலாண்டு இதழாக வெளியானது. இதன் கௌரவ ஆசிரியராக ச.பஞ்சாஷரம் விளங்கினார். நிர்வாக ஆசிரியராக ப. சிவானந்த சர்மா ( கோப்பாய் சிவம்) விளங்கினார். குருகுல சிறப்பிதழாக வெளியான இந்த இதழ் சைவ சமயம் சார் பல விடயங்களுடன் வெளியானது.
 +
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:41, 14 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

விவித வித்யா இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து 2002 இல் காலாண்டு இதழாக வெளியானது. இதன் கௌரவ ஆசிரியராக ச.பஞ்சாஷரம் விளங்கினார். நிர்வாக ஆசிரியராக ப. சிவானந்த சர்மா ( கோப்பாய் சிவம்) விளங்கினார். குருகுல சிறப்பிதழாக வெளியான இந்த இதழ் சைவ சமயம் சார் பல விடயங்களுடன் வெளியானது.

"விவித வித்யா" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விவித_வித்யா&oldid=189002" இருந்து மீள்விக்கப்பட்டது