பகுப்பு:விளக்கு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

விளக்கு இதழ் 1993 ஒக்டோபரில் வெளியானது. இதன் ஆசிரியராக சி.சிவசரவணபவன் இதன் ஆசிரியராக இருந்தார். உதவியாசிரியராக வை. தனேஸ்வரன் செயலாற்றினார். இந்த இதழை தமிழீழ கல்வி மேம்பாட்டுக்கழகம் இந்த இதழை ஆசிரியர்களுக்காக வெளியீடு செய்தது. சுன்னாகம் மருதனார் மடத்தில் இருந்து இந்த இதழ் வெளியானது. கல்வி சார்ந்த ஒரு இதழாக இந்த இதழ் வெளியானது. ஆசிரியர்கள், அதிபர்கள் கல்வி சார்ந்த விடயங்களை கருபொருளாக கொண்ட பல ஆக்கங்கள் வெளியாகின.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விளக்கு&oldid=183432" இருந்து மீள்விக்கப்பட்டது