"பகுப்பு:விருட்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
விருட்சம் இதழ் 1989 இல் யாழ் பல்கலைக்கழக வணிக மாணவர் மன்றத்தினால் வெளியீடு செய்யபட்டது. இதன் ஆசிரியராக க. மனோகரன் விளங்கினார். துணைவேந்தர் , கலைபீடாதிபதி இன் வாழ்த்து செய்திகளுடன் ஆசி செய்திகள் அடங்கலாக முகாமைத்துவம், கணக்காய்வு, வர்த்தகம், திட்டமிடல், சந்தை படுத்தல் சார்ந்த பல கட்டுரைகள் இந்த இதழில் வெளியானது. சில கவிதைகளும் இந்த இதழை அலங்கரித்தன. பெரும்பாலான படைப்புகள் மாணவர்களின் படைப்புகளாக காணப்படுகிறது   
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:06, 19 மே 2016 இல் நிலவும் திருத்தம்

விருட்சம் இதழ் 1989 இல் யாழ் பல்கலைக்கழக வணிக மாணவர் மன்றத்தினால் வெளியீடு செய்யபட்டது. இதன் ஆசிரியராக க. மனோகரன் விளங்கினார். துணைவேந்தர் , கலைபீடாதிபதி இன் வாழ்த்து செய்திகளுடன் ஆசி செய்திகள் அடங்கலாக முகாமைத்துவம், கணக்காய்வு, வர்த்தகம், திட்டமிடல், சந்தை படுத்தல் சார்ந்த பல கட்டுரைகள் இந்த இதழில் வெளியானது. சில கவிதைகளும் இந்த இதழை அலங்கரித்தன. பெரும்பாலான படைப்புகள் மாணவர்களின் படைப்புகளாக காணப்படுகிறது

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:விருட்சம்&oldid=181812" இருந்து மீள்விக்கப்பட்டது