பகுப்பு:வியளம்

From நூலகம்

வியளம் இதழ் 2013 ஆனி மாதத்தில் இருந்து மாத இதழாக குருக்கள் மட இசை நாடகப் பள்ளியின் வெளியீடாக வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருமதி கீதாதேவி கௌரிபாலன் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக மு.தேனுயா, க.கிருஷனா, க. சரண்ராஜ் விளங்கினார்கள். சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் களம் அமைத்து கொடுக்கும் நோக்கோடு இந்த இதழ் வெளியானது. இசை, பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம், ஓவியம், நாடகம் என பல்சுவை சார்ந்த விடயங்கள் தங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "வியளம்"

The following 2 pages are in this category, out of 2 total.