"பகுப்பு:வியளம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
வியளம் இதழ் 2013 ஆனி மாதத்தில் இருந்து மாத இதழாக குருக்கள் மட இசை நாடகப் பள்ளியின் வெளியீடாக வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருமதி கீதாதேவி கௌரிபாலன் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக மு.தேனுயா, க.கிருஷனா, க. சரண்ராஜ் விளங்கினார்கள்.  சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும்  களம் அமைத்து கொடுக்கும் நோக்கோடு இந்த இதழ் வெளியானது. இசை, பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம், ஓவியம், நாடகம்  என பல்சுவை சார்ந்த விடயங்கள் தங்கி இந்த இதழ் வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:23, 18 மே 2016 இல் கடைசித் திருத்தம்

வியளம் இதழ் 2013 ஆனி மாதத்தில் இருந்து மாத இதழாக குருக்கள் மட இசை நாடகப் பள்ளியின் வெளியீடாக வெளிவந்தது. இதன் ஆசிரியராக திருமதி கீதாதேவி கௌரிபாலன் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக மு.தேனுயா, க.கிருஷனா, க. சரண்ராஜ் விளங்கினார்கள். சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் களம் அமைத்து கொடுக்கும் நோக்கோடு இந்த இதழ் வெளியானது. இசை, பண்பாடு, இலக்கியம், ஆன்மீகம், ஓவியம், நாடகம் என பல்சுவை சார்ந்த விடயங்கள் தங்கி இந்த இதழ் வெளியானது.

"வியளம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வியளம்&oldid=181756" இருந்து மீள்விக்கப்பட்டது