பகுப்பு:விஞ்ஞானக் குரல்

From நூலகம்

விஞ்ஞானக் குரல் தேசிய விஞ்ஞான மன்றத்தின் வெளியீடாக 2009 இல் வெளியானது. விவசாயம், கல்வி, சுகாதாரம், அறிவியல், இலத்திரனியல், தகவல் தொடர்பாடல் சார்ந்த விடயங்களை பற்றிய கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

Pages in category "விஞ்ஞானக் குரல்"

The following 2 pages are in this category, out of 2 total.