பகுப்பு:வாழ்க்கை

From நூலகம்

வாழ்க்கை இதழ் புலவர் ஈழத்து சிவானந்தன் அவர்களை ஆசிரியராக கொண்டு 90 களின் ஆரம்பத்தில் மலர்ந்தது. இது ஒரு குடும்ப இதழ். இந்த இதழை கொழும்பில் உள்ள சிவகங்கை வெளியீடு வெளியீடு செய்தது. சிறுகதை, கவிதை, நகைசுவை , அறிவியல் சினிமா, ஆளுமைகள் என பல்சுவை சார்ந்த அம்சங்களுடன் இந்த இதழ் வெளியானது

Pages in category "வாழ்க்கை"

The following 4 pages are in this category, out of 4 total.