பகுப்பு:வானோசை

From நூலகம்

வானோசை இதழ் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தினைக் களமாகக் கொண்டு 1994 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு அறிவியல் திங்கள் இருமாத ஏடாகும். அக்காலகட்டத்தில் உலகின் பல நாடுகளின் வானொலிகளில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை கட்டுரைகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அறிவியல் , நகைச்சுவை, உளவியல், மருத்துவம், ஈழ போராட்டம் என பல்சுவை சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன.