"பகுப்பு:வானோசை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
வானோசை இதழ் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இருந்து வெளியானது. இருமாத இதழாக வெளிவந்த இந்த இதழ் 1994 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. அறிவியல் , நகைச்சுவை, உளவியல், மருத்துவம் , ஈழ போராட்டம் என பல்சுவை சார்ந்த இதழாக வெளியானது.
+
வானோசை இதழ் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தினைக் களமாகக் கொண்டு 1994 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு அறிவியல் திங்கள் இருமாத ஏடாகும். அக்காலகட்டத்தில் உலகின் பல நாடுகளின் வானொலிகளில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை கட்டுரைகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டது.  அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அறிவியல் , நகைச்சுவை, உளவியல், மருத்துவம், ஈழ போராட்டம் என பல்சுவை சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன.  
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

05:01, 30 நவம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

வானோசை இதழ் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தினைக் களமாகக் கொண்டு 1994 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதுவொரு அறிவியல் திங்கள் இருமாத ஏடாகும். அக்காலகட்டத்தில் உலகின் பல நாடுகளின் வானொலிகளில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை கட்டுரைகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டது. அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக அறிவியல் , நகைச்சுவை, உளவியல், மருத்துவம், ஈழ போராட்டம் என பல்சுவை சார்ந்த விடயங்கள் காணப்படுகின்றன.

"வானோசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வானோசை&oldid=492871" இருந்து மீள்விக்கப்பட்டது