பகுப்பு:வாசம்

From நூலகம்

வாசம் இதழ் 2013 ஒக்டோபர் மாதத்தில் இருந்து நெடுந்தீவில் இருந்து வெளியானது. இதன் ஆசிரியராக எஸ்.அமலஜினு விளங்கினர். பல்சுவை இதழான இந்த இதழ் அரசியல், பெண்ணியம் , ஆன்மீகம், கவிதை, சினிமா போன்ற விடயங்களை உள்ளடக்கி வெளிவந்தது.

Pages in category "வாசம்"

This category contains only the following page.