"பகுப்பு:யாழ்ப்பாணப் புவியியலாளன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
(இப்பக்கத்தில் இருந்த உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுவிட்டன)
 
வரிசை 1: வரிசை 1:
யாழ்ப்பாண புவியியளானன் இதழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறையால் 1983 இல் வெளியீடு செய்ய ஆரம்பிக்க பட்டது. இந்த இதழ் ஆண்டு தோறும் புவியியல் துறையால் வெளியீடு செய்யப்பட்டது. புவியியல் சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. இந்த இதழை மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் அலங்கரித்தனர். இலங்கையின் நில அமைப்பு, பயிர்செய்கை, போன்ற பல இலங்கை புவியியல் சார் கட்டுரைகள் தாங்கி வெளிவந்தது. 
 
  
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 

05:12, 8 சூன் 2020 இல் கடைசித் திருத்தம்

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.