பகுப்பு:முற்றம்

From நூலகம்

முற்றம் சஞ்சிகையானது 2003 ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. இதுவொரு திருமறைக் கலா மன்றத்தினரின் செய்தி இதழாகும். இதன் ஆரம்ப கால இதழாக்கக் குழுவில் இசிதோர் பெர்ணான்டோ, இரா. ஜெயக்குமார், எம்.எஸ். செல்வக்குமார் ஆகியோர் காணப்படுகின்றனர். அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக திருமறைக் கலா மன்றத்தின் நிகழ்வுகள், சிறுகதை, இலக்கியம், கலை, சினிமா, நத்தார் தகவல்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "முற்றம்"

The following 4 pages are in this category, out of 4 total.