"பகுப்பு:மின்மினி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
மின்மினி இதழ் பல்சுவை மாத மஞ்சரியாக 1994 நவம்பர் முதல் கொழும்பில்-13 இருந்து வெளியானது. இதனை LAXU GRAPHICS சார்பில் அச்சிட்டு  வெளியிடுபவராக ப. விக்னேஸ்வரன் அவர்கள் காணப்படுகின்றார். இது இளைஞர்களுக்கான இதழாக அவர்களைக் கவர்க்கூடிய விடயங்களான காதல், சினிமா, விளையாட்டு, உலக செய்திகள், சிறு துணுக்குகள், சிறு செய்திகள், அழகு குறிப்புக்கள், என பல்வகை தகவல்களை மையபடுத்திய ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது.  
+
மின்மினி இதழ் பல்சுவை இதழ் மாத மஞ்சரியாக 1994 நவம்பர் முதல் கொழும்பில்-13 இருந்து வெளியானது. இதனை LAXU GRAPHICS சார்பில் அச்சிட்டு  வெளியிட்டவர் ப. விக்னேஸ்வரன் அவர்கள் ஆவார். இது இளைஞர்களுக்கான இதழாக அவர்களைக் கவர்க்கூடிய விடயங்களான காதல், சினிமா, விளையாட்டு, உலக செய்திகள், சிறு துணுக்குகள், சிறு செய்திகள், அழகு குறிப்புக்கள் என பல்வகை தகவல்களை மையப்படுத்திய ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது.  
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:37, 16 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

மின்மினி இதழ் பல்சுவை இதழ் மாத மஞ்சரியாக 1994 நவம்பர் முதல் கொழும்பில்-13 இருந்து வெளியானது. இதனை LAXU GRAPHICS சார்பில் அச்சிட்டு வெளியிட்டவர் ப. விக்னேஸ்வரன் அவர்கள் ஆவார். இது இளைஞர்களுக்கான இதழாக அவர்களைக் கவர்க்கூடிய விடயங்களான காதல், சினிமா, விளையாட்டு, உலக செய்திகள், சிறு துணுக்குகள், சிறு செய்திகள், அழகு குறிப்புக்கள் என பல்வகை தகவல்களை மையப்படுத்திய ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது.

"மின்மினி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மின்மினி&oldid=540155" இருந்து மீள்விக்கப்பட்டது