பகுப்பு:மாற்று

From நூலகம்

மாற்று இதழ் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. 1993 மே- ஆகஸ்டில் தனது முதல் இதழை பிரசுரித்தது. காலாண்டு இதழாக இந்த சஞ்சிகை வெளியானது. இதன் ஆசிரியராக மலையன்பன் அவர்கள் காணப்படுகின்றார். அவ்வ்கையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை, கவிதை, கட்டுரைகள், விமர்சனம், சிறு சஞ்சிகைகள் அறிமுகம், புத்தக அறிமுகம் போன்ற அம்சங்களை காணப்படுகின்றன.

Pages in category "மாற்று"

The following 5 pages are in this category, out of 5 total.