"பகுப்பு:மாற்று" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
மாற்று இதழ் 1993 மே- ஆகஸ்டில் தனது முதல் இதழை பிரசுரித்தது. காலாண்டு இதழாக இந்த சஞ்சிகை வெளியானது. சிறுகதை, கவிதை, கட்டுரைகள், விமர்சனம் சிறு சஞ்சிகைகள் அறிமுகமா, புத்தக அறிமுகம் போன்ற அம்சங்களை தாங்கி இந்த இதழ் வெளியானது.  
+
மாற்று இதழ் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. 1993 மே- ஆகஸ்டில் தனது முதல் இதழை பிரசுரித்தது. காலாண்டு இதழாக இந்த சஞ்சிகை வெளியானது. இதன் ஆசிரியராக மலையன்பன் அவர்கள் காணப்படுகின்றார். அவ்வ்கையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை, கவிதை, கட்டுரைகள், விமர்சனம்சிறு சஞ்சிகைகள் அறிமுகம், புத்தக அறிமுகம் போன்ற அம்சங்களை காணப்படுகின்றன.
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:25, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மாற்று இதழ் யாழ்ப்பாணத்தினைக் களமாகக் கொண்டு வெளிவந்துள்ளது. 1993 மே- ஆகஸ்டில் தனது முதல் இதழை பிரசுரித்தது. காலாண்டு இதழாக இந்த சஞ்சிகை வெளியானது. இதன் ஆசிரியராக மலையன்பன் அவர்கள் காணப்படுகின்றார். அவ்வ்கையில் இதன் உள்ளடக்கங்களாக சிறுகதை, கவிதை, கட்டுரைகள், விமர்சனம், சிறு சஞ்சிகைகள் அறிமுகம், புத்தக அறிமுகம் போன்ற அம்சங்களை காணப்படுகின்றன.

"மாற்று" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மாற்று&oldid=493344" இருந்து மீள்விக்கப்பட்டது