"பகுப்பு:மார்க்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
 +
மார்க்கம் இதழ் 1992 இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக எஸ்.அந்தோனி  விளங்கினார். சூழல் சார்ந்த விடயங்களை பெரும்பாலான ஆக்கங்களில் வெளிக்கொண்ட இதழாக இந்த சஞ்சிகை வெளியானது.சூழல் அபிவிருத்தி, பூகோள வெப்பம் , ஆன்மீகம்,பெரியோர் பற்றிய தகவல்கள் தாங்கி இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளியானது
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

01:50, 17 சூன் 2016 இல் நிலவும் திருத்தம்

மார்க்கம் இதழ் 1992 இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக எஸ்.அந்தோனி விளங்கினார். சூழல் சார்ந்த விடயங்களை பெரும்பாலான ஆக்கங்களில் வெளிக்கொண்ட இதழாக இந்த சஞ்சிகை வெளியானது.சூழல் அபிவிருத்தி, பூகோள வெப்பம் , ஆன்மீகம்,பெரியோர் பற்றிய தகவல்கள் தாங்கி இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளியானது

"மார்க்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மார்க்கம்&oldid=183493" இருந்து மீள்விக்கப்பட்டது