"பகுப்பு:மார்க்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 +
மார்க்கம் இதழ் 1992 முதல் கொழும்பைக் களமாகக் கொண்டு காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்துள்ளது. இதுவொரு சமூக பொருளியல் பண்பாட்டு  ஆய்வுச்சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக எஸ்.அந்தோனி நோபேர் அவர்கள் காணப்படுகின்றார். இதனை மார்கா நிறுவனம் , அபிவிருத்தி ஆய்வுக்கான இலங்கை மையம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில்சூழல் சார்ந்த விடயங்களை பெரும்பாலான ஆக்கங்களில் வெளிக்கொண்ட இதழாக இந்த சஞ்சிகை வெளியானது.சூழல் அபிவிருத்தி, பூகோள வெப்பம் , ஆன்மீகம்,பெரியோர் பற்றிய தகவல்கள் தாங்கி இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளியானது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

03:26, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

மார்க்கம் இதழ் 1992 முதல் கொழும்பைக் களமாகக் கொண்டு காலாண்டு இதழாக வெளிவர ஆரம்பித்துள்ளது. இதுவொரு சமூக பொருளியல் பண்பாட்டு ஆய்வுச்சஞ்சிகையாகும். இதன் ஆசிரியராக எஸ்.அந்தோனி நோபேர் அவர்கள் காணப்படுகின்றார். இதனை மார்கா நிறுவனம் , அபிவிருத்தி ஆய்வுக்கான இலங்கை மையம் வெளியீடு செய்துள்ளது. அவ்வகையில்சூழல் சார்ந்த விடயங்களை பெரும்பாலான ஆக்கங்களில் வெளிக்கொண்ட இதழாக இந்த சஞ்சிகை வெளியானது.சூழல் அபிவிருத்தி, பூகோள வெப்பம் , ஆன்மீகம்,பெரியோர் பற்றிய தகவல்கள் தாங்கி இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளியானது.

"மார்க்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மார்க்கம்&oldid=493346" இருந்து மீள்விக்கப்பட்டது