பகுப்பு:மலைக்கண்ணாடி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மலைக்கண்ணாடி இதழ் 1987 இல் வெளியானது. மலையக மக்களை உள்ளடக்கி புதிய சிந்தனைகள் தூண்டல்கள் பெற்று தெளிவான நிதானமான விழிப்புணர்ச்சி உண்டாக்க இந்த இதழ் பாடுபட்டது. கலா விஸ்வநாதன் இந்த இதழின் ஆசிரியராகக் கடமையாற்றினார். இரத்தினபுரியில் இருந்து இந்த இதழ் வெளியானது. மலையக மக்களிடம் சுய மதிப்பீடு உயரும் வகையிலான படைப்புகள் இந்த இதழில் வெளியானது. இலக்கியம், அரசியல், சமுகம் என பலதுறை சார் ஆக்கங்களும் இதில் இடம்பெற்றன .

"மலைக்கண்ணாடி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:மலைக்கண்ணாடி&oldid=539586" இருந்து மீள்விக்கப்பட்டது