பகுப்பு:மகாகவி

From நூலகம்

மகாகவி இதழ் இந்தியாவில் இருந்து வெளிவருகிறது. இதனை உலக சிற்றிதழ் சங்க தலைவர் வதிலை பிரபா அவர்கள் ஆசிரியராக வெளியீடு செய்கிறார். 2011 தைமாத இதழ் இலங்கை எழுத்தாளர் சிறப்பிதழாக வெளிவந்தது. சிற்றிதழ்களை மையப் படுத்தியே இந்த இதழ் வெளியானது.

Pages in category "மகாகவி"

This category contains only the following page.