பகுப்பு:ப்ரவாகம்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:25, 11 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ப்ரவாகம் இதழ் உக்குவெளை யில் இருந்து 2000 வைகாசி-ஆனி யில் வெளிவர ஆரம்பித்து. சுகந்திர கலை இலக்கிய பேரவை இந்த இதழை வெளியீடு செய்தது. இதன் ஆசிரியற்குழுவில் இலக்கியத்தின் மீது தாகம் கொண்ட ஆசிப் ஏ.புஹாரி, உக்குவெளை அக்ரம், பஸ்மினா அன்சார் , கலகெதர யுனைஸ் இணைந்து செயலாற்றினார்கள். வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளின் ஊற்றாக வெளிவந்த இந்த இதழில் இலக்கியம், அறிவியல் சார்ந்த விடயங்கள் காண பட்டன. சிறுகதை, கவிதை, கட்டுரை, அறிவியல் துணுக்குகள், குறுக்கெழுத்து போட்டிகள் இந்த இதழை அலங்கரித்தன.

"ப்ரவாகம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ப்ரவாகம்&oldid=448603" இருந்து மீள்விக்கப்பட்டது