"பகுப்பு:பொங்கும் தமிழமுது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
பொங்கும் தமிழமுது இதழ் 80 களில் இருந்து இந்தியாவில் இருந்து வெளியானது. தமிழீழ மாணவர் பேரவையின் வெளியீடாக வெளிவந்த இந்த இதழில் ஈழ போராட்டம் சார்ந்த விடயங்கள், போராளிகளின் அனுபவங்கள், போராட்டம் பற்றிய ஏனைய பிரபலங்களின் கருத்து அரசியல் என்பவற்றை உள்ளடக்கி இந்த இதழ் வெளியானது.
+
பொங்கும் தமிழமுது இதழ் 80 களில் இந்தியாவில் இருந்து வெளியான இதழாகக் காணப்படுகின்றது. இதனை தமிழீழ மாணவர் பேரவையின் சார்பில் இரா.கபிலன் அவர்கள் வெளியிட்டுள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக ஈழ போராட்டம் சார்ந்த விடயங்கள், போராளிகளின் அனுபவங்கள், போராட்டம் பற்றிய ஏனைய பிரபலங்களின் அரசியல் கருத்துக்கள் என்பன காணப்படுகின்றன.  
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

04:52, 2 டிசம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்

பொங்கும் தமிழமுது இதழ் 80 களில் இந்தியாவில் இருந்து வெளியான இதழாகக் காணப்படுகின்றது. இதனை தமிழீழ மாணவர் பேரவையின் சார்பில் இரா.கபிலன் அவர்கள் வெளியிட்டுள்ளார். அவ்வகையில் இதன் உள்ளடக்க விடயங்களாக ஈழ போராட்டம் சார்ந்த விடயங்கள், போராளிகளின் அனுபவங்கள், போராட்டம் பற்றிய ஏனைய பிரபலங்களின் அரசியல் கருத்துக்கள் என்பன காணப்படுகின்றன.

"பொங்கும் தமிழமுது" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.