பகுப்பு:பூங்குன்றம்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:32, 12 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பூங்குன்றம் இதழ் 1971 மாசி மாதத்தில் இருந்து வெளியாகியது. இலக்கிய மாத இதழாக இந்த இதழ் வெளியானது. கவிதை சிறுகதை, கட்டுரை என இலக்கியம் சார் பல விடயங்களுடன் இந்த இதழ் வெளியானது. பதுளையில் இருந்து இந்த இதழ் வெளியானது. மலையகம் சார் விடயங்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தது.

"பூங்குன்றம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பூங்குன்றம்&oldid=188753" இருந்து மீள்விக்கப்பட்டது