பகுப்பு:புதுமை

From நூலகம்

புதுமை இதழ் ஜேர்மனி இல் இருந்து 80களின் இறுதியில் வெளிவர ஆரம்பித்தது எஸ்.பி.தாசன் இதன் ஆசிரியராக இருந்தார். கைவிதைகள், சிறுகதைகள்,கட்டுரைகள், நேர்காணல், நூல் அறிமுகங்கள், வாசகர் கடிதங்கள் என இலக்கியம் சார் அம்சங்களை கொண்டு இந்த இதழ் வெளியானது. பெரும்பாலான ஆக்கங்கள் புலப்பெயர்வு பற்றியதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இதழ் கையெழுத்தில் எழுதி ஆச்சு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Pages in category "புதுமை"

The following 5 pages are in this category, out of 5 total.