"பகுப்பு:புதுமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
 
வரிசை 1: வரிசை 1:
 +
புதுமை இதழ் ஜேர்மனி இல் இருந்து 80களின் இறுதியில் வெளிவர ஆரம்பித்தது எஸ்.பி.தாசன் இதன் ஆசிரியராக இருந்தார். கைவிதைகள்,  சிறுகதைகள்,கட்டுரைகள், நேர்காணல், நூல் அறிமுகங்கள், வாசகர் கடிதங்கள் என இலக்கியம் சார் அம்சங்களை கொண்டு இந்த இதழ் வெளியானது. பெரும்பாலான ஆக்கங்கள் புலப்பெயர்வு பற்றியதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இதழ் கையெழுத்தில் எழுதி ஆச்சு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

23:53, 24 சூலை 2016 இல் கடைசித் திருத்தம்

புதுமை இதழ் ஜேர்மனி இல் இருந்து 80களின் இறுதியில் வெளிவர ஆரம்பித்தது எஸ்.பி.தாசன் இதன் ஆசிரியராக இருந்தார். கைவிதைகள், சிறுகதைகள்,கட்டுரைகள், நேர்காணல், நூல் அறிமுகங்கள், வாசகர் கடிதங்கள் என இலக்கியம் சார் அம்சங்களை கொண்டு இந்த இதழ் வெளியானது. பெரும்பாலான ஆக்கங்கள் புலப்பெயர்வு பற்றியதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இதழ் கையெழுத்தில் எழுதி ஆச்சு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"புதுமை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:புதுமை&oldid=185594" இருந்து மீள்விக்கப்பட்டது