பகுப்பு:புதிய இதயம்

From நூலகம்

புதிய இதயம் இதழ் 2015 மாசி மாதத்தில் இருந்து வெளியானது. யாழ்ப்பாணம் மறைக்கல்வி நிலையம் இந்த இதழை வெளியீடு செய்தது. இந்த இதழ் கிறிஸ்தவ மதம் சார்பான இதழ். ஞாயிறு சிந்தனைகளும் புனிதர் பூங்காவும் என்ற விடயத்தில் குறிப்புகளுடன் இந்த இதழ் வெளியானது.