பகுப்பு:பிரவாகினி

From நூலகம்

பிரவாகினி இதழ் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன செய்தி மடலாக 1993 ஆடி மாதத்தில் இருந்து வெளிவருகிறது. பெண்கள் முன்னேற்றம் வேண்டி இந்த இதழ் வெளியீடு செய்ய படுகிறது. பெண்கள் கல்வி ஆய்வு செயல் திட்டங்கள், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடுகள், வெளிவர இருக்கும் நூல்கள், பெண்களுக்கான விளக்கங்கள், சிறு செய்திகள் அடங்கலாக இந்த இதழ் வெளியாகிறது. தொடர்புகளுக்கு: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 17 பராக் அவென்யு கொழும்பு - 05