பகுப்பு:பாவை

From நூலகம்

பாவை இதழ் முத்திங்கள் இதழாக வளர்க்கலைஞர் மன்ற வெளியீடாக வெளியானது. கவிதை சிறுகதை, கட்டுரை, பேணியம், அறிவியல், சிறுவர்பகுதி, விளையாட்டு , சோதிடம், மருத்துவம், நகைசுவை, பொது அறிவு என பல்துறை சார் ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக ஈழத்தீபன் விளங்கினார். இந்த இதழ் வல்வெட்டித்துறையில் இருந்து வெளியானது.

Pages in category "பாவை"

The following 2 pages are in this category, out of 2 total.