பகுப்பு:பனுவல்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:23, 18 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பனுவல் இதழ் 2003 இல் கொழும்பில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. சமூக பண்பாட்டு விசாரணை கூட்டமைப்பு இந்த இதழை வெளியீடு செய்தது. கசங்க பெரேரா இதன் ஆசிரியராக விளங்கினார். சமூகம், இலக்கியம், சமயம், பண்பாடு, கல்வியியல், ஆய்வு என பல்துறை சார் அம்சங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மிக சிறப்பாக இந்த இதழ் வெளியானது.
"பனுவல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.