பகுப்பு:பனங்கூடல்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:10, 5 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

பனங்கூடல் இதழானது 2013ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம், உடுவிலைக் களமாகக் கொண்டு வெளிவந்த மாதாந்த பல்சுவை சஞ்சிகையாகக் காணப்படுகின்றது. "எம் மண் எமக்களித்த அருஞ்செல்வமே பனை" எனும் தொணிப்பொருளில் இவ்விதழானது வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியர் குழாமில் எஸ். அருளானந்தம், சு.சசிரேகா மற்றும் க.அபராசுதன் ஆகியோர் காணப்படுகின்றனர். இதனை மறுயுகம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது. சமூக,பொருளாதார,அரசியல் தளத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டு , வாழ்விற்கான உரிமையை வேண்டி நிற்கும் மக்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இவ்விதழ் பனை சார்ந்த ஆக்கங்களைப் பெரும்பாலும் தாங்கி வெளிவந்துள்ளது.

"பனங்கூடல்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:பனங்கூடல்&oldid=493565" இருந்து மீள்விக்கப்பட்டது