பகுப்பு:படி (யாழ்)

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:52, 18 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

படி இதழ் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் வெளியீடாக ஆண்டு தோறும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வெளிவருகிறது. இதன் ஆசிரியர்களாக பா. தனபாலன், த.சிவகுமார் விளங்குகிறார்கள். கல்வி சார்ந்த விடயங்கள் தங்கி இந்த இதழ் வெளிவருகிறது. பல்கலைக்கழக, உயர்கல்வி, முதுமாணி காக்காய்களை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு பயனுள்ள கட்டுரைகள் தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது.

"படி (யாழ்)" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:படி_(யாழ்)&oldid=185102" இருந்து மீள்விக்கப்பட்டது