பகுப்பு:நாம்

From நூலகம்

நாம் இதழ் முகப்புத்தக கவிதைகளின் தொகுப்பாக 2012 இல் வெளிவர ஆரம்பித்தது. யாழ் இலக்கிய வாத வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக வேலணையூர் தாஸ் விளங்கினார். முகப்புத்தகத்தில் ஈழத்தவர்களால் பதிவு செய்யப்படும் கவிதைகளில் தேர்ந்தெடுத்து இந்த இதழை வெளியீடு செய்கிறார்கள். தொடர்புகளுக்கு: யாழ் இலக்கிய குவியம் 37, 2 ம் குறுக்கு தெரு கொழும்புத்துறை

Pages in category "நாம்"

The following 2 pages are in this category, out of 2 total.