பகுப்பு:நான்காவது பரிமாணம்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:28, 25 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நான்காவது பரிமாணம் இதழ் கனடாவில் இருந்து 1991 செப்டெம்பர் இல் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக எழுத்தாளர் க.நவம் அவர்கள் விளங்கினார். இந்த இதழில் புலம்பெயர்ந்த, இலங்கை வாழ் எழுத்தாளர்களது ஆக்கங்கள் இடம்பெற்றன. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், வரலாற்று கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், அஞ்சலிகள், இலக்கிய தகவல்கள் அடங்கலாக இந்த இதழ் வெளியானது.