பகுப்பு:தொடர்பு
From நூலகம்
கிறிஸ்தவ மதம் சார்ந்த கருத்துகளை தாங்கி வெளிவந்த இதழ் . இரு மாத த்திற்கு ஒருமுறை வெளிவந்தது. இதன் ஆசிரியர் தேவதாசன் ஜெய்சிங் . ஜேசுவின் கருத்துக்கள் , போதனைகள், பாடல்கள், கதைகள் என்பவற்றை சுவைபட எடுத்து வந்த இதழ். கெங்காலை இல் இருந்து வெளிவந்தது .
Pages in category "தொடர்பு"
The following 9 pages are in this category, out of 9 total.