பகுப்பு:தேன் கூடு

From நூலகம்

தேன் கூடு இதழ் நெல்லை நடேஸ் அவர்களை ஆசிரியராக கொண்டு 1979 இல் நெல்லியடியில் இருந்து வெளியாகியது. கலை இலக்கிய அறிவியல் இதழாக இந்த இதழ் மலர்ந்தது. கவிதை சிறுகதை கட்டுரை, விமர்சனம் என பல இலக்கிய அம்சங்களுடன் வெளியானது.

Pages in category "தேன் கூடு"

The following 2 pages are in this category, out of 2 total.