"பகுப்பு:தேன்கூடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("பகுப்பு:இதழ்கள் தொகுப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
தேன் கூடு  இதழ் கல்வியியல் இதழாக 2006 இல் இருந்து வெளியானது. வடமராட்சி வலய ஆசிரியர் மத்திய நிலைய வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக செல்வி.சு. இராசி லட்சுமி விளங்கினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்த இதழ் ஆண்டு தோறும் வெளியீடு செய்ய படுகிறது.  கல்வியியல் சார்ந்த புலமையாளர்களின் ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியாகிறது.
 +
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

02:54, 14 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

தேன் கூடு இதழ் கல்வியியல் இதழாக 2006 இல் இருந்து வெளியானது. வடமராட்சி வலய ஆசிரியர் மத்திய நிலைய வெளியீடாக இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக செல்வி.சு. இராசி லட்சுமி விளங்கினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இந்த இதழ் ஆண்டு தோறும் வெளியீடு செய்ய படுகிறது. கல்வியியல் சார்ந்த புலமையாளர்களின் ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியாகிறது.

இப்பகுப்பில் தற்போது பக்கங்களோ ஊடகங்களோ இல்லை.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:தேன்கூடு&oldid=189033" இருந்து மீள்விக்கப்பட்டது