பகுப்பு:துளிர்

From நூலகம்

துளிர் இதழ் யா/ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரியின் விஞ்ஞான மன்ற வெளியீடாக ஆண்டு தோறும் வெளியாகியது. மா. ரோகதீபன் இதன் ஆசிரியராக இருந்தார். அறிவியல் விஞ்ஞானம், கல்வி இரசாயனவியல், பௌதீகவியல், உயிரியல் சார் ஆக்கங்களுடன் இந்த இதழ் புத்தூர் இல் இருந்து வெளியாகியது.

Pages in category "துளிர்"

The following 5 pages are in this category, out of 5 total.