பகுப்பு:திருப்பம்

From நூலகம்

திருப்பம் 1990 களின் இறுதில் வெளியாகிய அரசியல், சமூக, கலை இலக்கிய மாத இதழ். கொழும்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இதன் இதழாசிரியர் த.துரைசிங்கம். இதனது உள்ளடக்கம் கூடுதலாக அரசியல் சார்ந்த கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஆய்வியல் சார்ந்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளது.