"பகுப்பு:திருப்பம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
திருப்பம்  சஞ்சிகை த.துரைசிங்கம் அவர்களை ஆசிரியராக கொண்டு கொழும்பு நிறுவனத்தால் 90 களின் இறுதில் வெளியீடு செய்யப்பட்டது . அரசியல்,கலை இலக்கிய சமுக மாத இதழான இதனது உள்ளடக்கம் கூடுதலாக அரசியல் சார்ந்த கட்டுரை களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஆய்வியல் சார்ந்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளது.
+
திருப்பம்  1990 களின் இறுதில் வெளியாகிய அரசியல், சமூக, கலை இலக்கிய மாத இதழ். கொழும்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இதன் இதழாசிரியர் த.துரைசிங்கம். இதனது உள்ளடக்கம் கூடுதலாக அரசியல் சார்ந்த கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஆய்வியல் சார்ந்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளது.
  
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]
 
[[பகுப்பு:இதழ்கள் தொகுப்பு]]

00:00, 11 பெப்ரவரி 2016 இல் கடைசித் திருத்தம்

திருப்பம் 1990 களின் இறுதில் வெளியாகிய அரசியல், சமூக, கலை இலக்கிய மாத இதழ். கொழும்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இதன் இதழாசிரியர் த.துரைசிங்கம். இதனது உள்ளடக்கம் கூடுதலாக அரசியல் சார்ந்த கட்டுரைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஆய்வியல் சார்ந்த கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளது.

"திருப்பம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:திருப்பம்&oldid=173855" இருந்து மீள்விக்கப்பட்டது