பகுப்பு:திரள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

1983 களில் கண்டியின் கம்பளையினைக் களமாகக் கொண்டு வெளிவந்த இலக்கிய மாசிகையாக திரள் காணப்படுகின்றது. இதன் ஆசிரியராக விஜிகுமாரசாமி அவர்கள் காணப்படுகின்றார். இதனை திரள் இலக்கிய கலை வட்டம் வெளியிட்டுள்ளது. அதுவரை காலமும் இலக்கியம் படித்தோருக்கு மட்டும் எனும் நிலையினை மாற்றி மக்களுக்கே இலக்கியம் எனும் தொணிப்பொருளில் இவ்விதழ் வெளியாகியுள்ளது. இதன் உள்ளடங்களாக நவீன இலக்கிய விடயங்கள், சமூகக்கோட்பாடுகள், கவிதைகள், சிறுகதைகள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"திரள்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:திரள்&oldid=493728" இருந்து மீள்விக்கப்பட்டது