பகுப்பு:தின மகுடி

From நூலகம்

தினமகுடி சஞ்சிகை கொழும்பில் இருந்து வெளிவருகின்றது. நகைசுவை, இலக்கியம், சினிமா, கல்வி, பெண் களுக்கான குறிப்புகள், அரசியல், விளையாட்டு, ஆன்மீகம் என பல்சுவை சார்ந்த விடயங்களையும் தாங்கி 100/- விலையில் வெளிவருகின்றது. வண்ண படங்கள் கட்டுரைகளுக்கு அழகை கொடுக்கின்றன. தொடர்புகளுக்கு : ஆசிரியர்பீடம், இல. 238, கடற்கரை வீதி, கொழும்பு - 11 தொலைபேசி - 0113137921