பகுப்பு:தழும்பு

From நூலகம்

தழும்பு சஞ்சிகை மொறட்டுவ பல்கலைகழக தேசிய தொழில் நுட்ப டிப்ளோம மாணவர்களது வருடாந்த ஒன்றுகூடல் மலராக ஆண்டுதோறும் வெளிவருகிறது. பீடாதிபதி இன் வாழ்த்து , விரிவுரையாளர்கள் வாழ்த்துக்கள் , பேராசிரியர்கள் வாழ்த்துக்கள் என்பவற்றோடு மாணவர்களது கவிதை, நினைவு பகிர்வு என்பவை நூலை அலங்கரிகின்றன .

Pages in category "தழும்பு"

The following 4 pages are in this category, out of 4 total.