பகுப்பு:தமிழ் ரைம்ஸ்

From நூலகம்

தமிழ் ரைம்ஸ் ஐரோப்பாவில் இருந்து வெளிவருகின்ற இதழாகக் காணப்படுகிறது. மாதத்திற்கு ஒரு முறை வெளியிடப்படும் இலவச இதழாகக் காணப்படுகிறது. இதன் ஆசிரியராக செ.தவா அவர்களும், துணையாசிரியராக க. சுப்பிரமணியம் அவர்களும் காணப்படுகின்றனர். இதனை TamilischenTheater e.v, Dortmund, germany வெளியிடுகிறது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை, அரசியல், சமூகம், ஈழம், உலக நடப்புக்கள், இலக்கியம் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

Pages in category "தமிழ் ரைம்ஸ்"

The following 2 pages are in this category, out of 2 total.