பகுப்பு:தமிழீழம்

From நூலகம்

தமிழீழம் சஞ்சிகை தமிழீழ மக்கள் கட்சியின் அரசியல் ஏடாக 1999 சித்திரை தொடக்கம் வெளி வந்தது. தமிழ் ஈழ போரட்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களின் செய்திகளை வெளியீடு செய்தது.