பகுப்பு:ஞானோதயம்
From நூலகம்
ஞானோதயம் இதழானது 2004 ஆம் ஆண்டு தொடக்கம் மாத இதழாக வெளிவந்துள்ளது. இதனை யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை பாலர் ஞானோதய சபையின் சார்பில் அதன் தலைவர் திரு.சி.கணேசலிங்கக் குருக்கள் அவர்களினால் சௌந்தரம் அச்சகத்தில் பதிப்புச்செய்யப் பட்டுள்ளது. இது சைவ சமயம் சார்ந்த குறிப்பிட்ட சில விடயங்களை மாத்திரம் கொண்டு வெளிவந்துள்ளது. அவ்வகையில் இதன் உள்ளீடுகளாக விநாயகர் வழிபாடு, சைவநாற்பாதங்கள், வாதவூரர் கருத்துக்கள், கந்தபுராணம், சைவ வினாவிடை, சைவ சமயப்பொது அறிவு முதலான விடயங்கள் காணப்படுகின்றன.
Pages in category "ஞானோதயம்"
The following 9 pages are in this category, out of 9 total.