பகுப்பு:ஜலதீபம்

From நூலகம்

கொழும்பைக் களமாகக் கொண்டு வெளிவரும் ஆன்மிக இதழாக ஜலதீபம் காணப்படுகின்றது. இதனை லேக்ஹவுஸ் இந்து மன்றம் வெளியிட்டுள்ளது. வருடம் தோறும் குறித்த அமைப்பினால் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் முன்னெடுப்பாக இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக லேக்ஹவுஸ் இந்து மன்றத்தின் வரலாறுகள், நவராத்திரி விழா பற்றிய தகவல்கள் , குறித்த அமைப்பின் ஆன்மிக செயற்பாடுகள், அதுசார் விளம்பரங்கள் என்பன காணப்படுகின்றன.

Pages in category "ஜலதீபம்"

This category contains only the following page.