பகுப்பு:சோதிடகேசரி

From நூலகம்

சோதிட கேசரி வீரகேசரியால் வெளியீடு செய்யப்பட்ட மாதாந்த சோதிட இதழ். இது கொழும்பில் இருந்து வெளிவந்து கொண்டிருகிறது. கிரக நிலைகள், பலன்கள், சுபதினங்கள் , கோயில் கொடியேற்றங்கள், சுப நேரம் என்பவற்றை பற்றிய தகவல்களை கொண்டு வெளி வருகிறது. கடவுளால் செய்யப்படும் அற்புதங்கள் பற்றியும் வெளிவருகிறது. தொடர்பு களுக்கு: சோதிட கேசரி , சென்.செபஸ்தியான் மாவத்தை ,வத்தளை