பகுப்பு:செந்தமிழன்

From நூலகம்

1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இருந்து வெளிவந்த இதழாக செந்தமிழன் காணப்படுகின்றது. இது திங்கள் வெளியீடாக வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் குழுவில் வ. பொன்னம்பலம், மா. செல்லத்தம்பி, என். கே. தர்மலிங்கம் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இதனை செந்தமிழர் இயக்கம் சார்பில் வ. பொன்னம்பலம் அவர்கள் அச்சிட்டு வெளியிட்டுள்ளார். இது அக்கால கட்டத்தின் தீவிரமான அரசியல் முன்னெடுப்புக்கள், தமிழ்த்தேசியம், ஈழப்போராட்டம் முதலான விடயங்களை உள்ளடக்கங்களாகத் தாங்கி வெளிவந்துள்ளது.

Pages in category "செந்தமிழன்"

This category contains only the following page.