பகுப்பு:செங்கொடி

From நூலகம்

செங்கொடி இதழ் கண்டியில் இருந்து 2012 இல் செங்கொடி சங்க பெண்கள் இயக்க வெளியீடாக வெளிவந்தது. தொழிலாளர் பிரச்சினைகள், தொழில் சங்கம், சம்பள உயர்வு, பெண் தலைமைத்துவம் என தொழிலாளர்கள் பிரச்சினைகளை பேசிய சஞ்சிகை.

Pages in category "செங்கொடி"

The following 2 pages are in this category, out of 2 total.