பகுப்பு:சூழல் சுடர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:42, 7 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

மட்டக்களப்புக் கல்லடியினைக் களமாகக் கொண்டு வெளிவந்த சுற்றுச்சூழல் சார் சஞ்சிகையாக சூழல் சுடர் காணப்படுகிறது. இதன் ஆசிரியர் குழுவில் மனோ சபாரெத்தினம், த. ஜெயசிங்கம், இ.இரவீந்திரநாத், மாஸ்டர் சண்முகம், யோ.இ. கிறிஸ்டோபர், ம.ராஜசிங்கம் மற்றும் திருமதி யோகா புவனேந்திரன் ஆகியோர் காணப்பட்டுள்ளனர். இது கல்லடி மன்று வெளியீடாக வெளிவந்துள்ளது. சூழலுடன் பின்னிப்பிணைந்த ஆக்கங்கள், சூழல் பிரச்சினைகள் அதன் தாக்கங்கள், சூழல் பற்றிய மக்களின் விழிப்பு நிலை, சூழலைப் பாதுகாக்க எடுக்கக்கூடிய முன்னெடுப்புக்கள் முதாலான விடயங்கள் இதன் உள்ளடக்கங்களாகக் காணப்படுகின்றன.

"சூழல் சுடர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:சூழல்_சுடர்&oldid=493809" இருந்து மீள்விக்கப்பட்டது